அம்மன் mp3 பாடல்கள்
பகுதி - 2 (மாரியம்மன் பாடல்கள்)
அம்மனுடைய mp3 பாடல்களை இப் பதிவில் நீங்கள் காணலாம். தரவிறக்கிக் கேட்டு மகிழுங்கள்.
* புன்னைநல்லூர் மாரியம்மா புவனம் : தரவிறக்க (Download)
* மகமாயி சமயபுரத்தாயே : தரவிறக்க
* தாயே கருமாரி எங்கள் தாயே கருமாரி : தரவிறக்க
* மாரியம்மா எங்கள் மாரியம்மா : தரவிறக்க
* கருணையுள்ளம் கொண்டவளே கருமாரியம்மா : தரவிறக்க
* அம்பிகையைக் கொண்டாடுவோம் கருமாரி : தரவிறக்க
* செல்லாத்தா செல்ல மாரியாத்தா : தரவிறக்க
* அங்காளம்மா எங்கள் : தரவிறக்க
* வேர்க்காட்டில் வாழ்ந்திருக்கும் ஆதிபராசக்தி : தரவிறக்க
* வேர்க்காட்டில் வீற்றிருக்கும் வேதவல்லி : தரவிறக்க
* தேவி கருமாரியம்மா தேடி வந்தோம் : தரவிறக்க
* காலமெல்லாம் காத்திருந்தாலும் : தரவிறக்க
* கருணை வடிவானவளே கரம் குவித்தோம் : தரவிறக்க
* கற்பூர நாயகியே கனகவல்லி : தரவிறக்க
இப் பதிவோடு தொடர்புடைய பதிவு : அம்மன் mp3 பாடல்கள்-1
search tags : Amman mp3 Songs, Amman mp3 Paadalgal, Devotional Songs, அம்மன் பாடல்கள், அம்மன் mp3 பாடல்கள், சுவாமி பாடல்கள்
3 comments:
Thanks for these nice songs...
-Suresh-
சார், இது அருமையான பதிவுகள் தொடருங்கள்.
சரஸ்வதி பாடல்கள் உங்களிடம் இருந்தால் பதிவிடவும்.
கல்வித்தெய்வம் அவள் தானடி தோழி என்ற பாடல் உண்டா?
உங்கள் பதிவினால் தமிழும் சைவமும் வளரட்டும்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அருண்யா...
விரைவில் சரஸ்வதி பாடல்களைப் பதிவிடுகின்றேன்...
தற்சமயம் கல்வித்தெய்வம் பாடல் இல்லை... அப் பாடலைப் பெற்றுப் பதிவிட முயற்சிக்கின்றேன்...
Post a Comment