சக்தி மிகுந்த லிங்காஷ்டகம். இனிமையாக படங்களோடு இணைந்ததாக உருவாக்கியுள்ளனர். அவை இதோ உங்களுக்காக:-
முதலில் சமஸ்கிருதத்தில் மட்டும் அமைந்த லிங்காஷ்டகம்.
நன்றி : karthickap (யு ட்யூபில் தரவேற்றியவர்)
முதலில் தமிழிலும், பின்னர் சமஸ்கிருதத்திலும் அமைந்த லிங்காஷ்டகம்.
நன்றி : vvvvarun ( யு ட்யூபில் தரவேற்றியவர்)
இதனோடு தொடர்புடைய பதிவு : லிங்காஷ்டகம் (எழுத்தில்)
search tags : Lingashtagam, Lingastagam, Lord Shiva, S.P.B, லிங்காஷ்டகம்
நலம் தரும் யோகம் - புத்தக மதிப்புரை
3 weeks ago
4 comments:
திரு அடியார்,
லிங்காஷ்டகம் பதிந்தமைக்கு நன்றி.
லிங்காஷ்டகம் இயற்றியவரை பற்றி சில வரிகள் எழுதி இருக்கலாம். சக்தி வாய்ந்த வரிகளை கொடுத்தவரை பற்றி எழுதுவீர்களா?
தங்கள் வருகைக்கு நன்றி ஸ்வாமி,
லிங்காஷ்டகத்தின் வரிகளையும், எழுதியவரான ஆதி சங்கரரைப் பற்றியும் ஒரு பதிவாகவே பதிகின்றேன்.
திரு அடியார்.
கிருஷ்ணாஷ்டகம், கங்காஷ்டகம் என பல அஷ்டகம் எழுதி இருந்தாலும் லிங்காஷ்டகத்தை ஆதிசங்கர் எழுதவில்லை.
பலர் அவர் எழுதியதாக நினைக்கிறார்கள் என்பதால் தான் நான் இந்த கேள்வியை கேட்டேன்.
அவர் யார் என கண்டு பிடித்து பதிவுடுங்கள்.
தெரிந்தே கேள்வி கேட்டதன் நோக்கம் அதை இயற்றியவர் பற்றிய தகவல் வெளிவரத்தான்.
தங்கள் தகவலுக்கு நன்றி ஸ்வாமி...
என்னால் முடிந்தவரை லிங்காஷ்டகம் எழுதியவர் யாரென்பதைக் கண்டுபிடிக்க முயல்கின்றேன்...
Post a Comment