ஸ்தோத்திரங்கள், mp3 பாடல்கள், காணொளிகள் போன்றவற்றை இலகுவாகக் கண்டுகொள்ள, உருவாக்கப்பட்ட தொகுப்பினைக் கீழே காணலாம்.

"இலகுவான தொகுப்புக்கள்" என்பதை சொடுக்குவதன்(Click) மூலம் அனைத்துத் தொகுப்புக்களையும் நீங்கள் காணலாம்:

|| * இலகுவான தொகுப்புக்கள் * ||


BEST VIEW : <1280x720 (over 1280x720 Resolution)
-*-*-*-*-*-

Sunday, May 17, 2009

ஸ்ரீ ஸ்கந்தகுரு கவசம் (ஒலி,ஒளி)

ஸ்ரீ ஸ்கந்த குரு கவசத்தின் ஒளி, ஒலிப் பதிவு இது. ஸ்கந்த குரு கவசத்தை அழகான படங்களுடன் இணைத்து ஒளிப்பதிவினை உருவாக்கியுள்ளனர். யு ட்யூபில் உள்ள அந்த ஒளிப்பதிவு கீழே உள்ளது. அதே போல் ஸ்ரீ ஸ்கந்த குரு கவசத்தின் ஒலிப்பதிவும் உங்களுக்காக உண்டு. இலவசமாக நீங்கள் அவ் ஒலிப்பதிவினை தரவிறக்கி(Download) கேட்டு மகிழலாம்.

ஒளிப்பதிவு:

பாகம் -1பாகம் -2பாகம் - 3ஒளிப்பதிவு நன்றி : rmsundaram1948 (தரவேற்றியவர்)

ஒலிப்பதிவு :

ஸ்ரீ ஸ்கந்தகுரு கவசம் : தரவிறக்க (Download)

அல்லது இங்கே தரவிறக்கலாம் : தரவிறக்க

தரவிறக்கத்திற்கான (Download Password) குறிச்சொல் : adiyaarஇப் பதிவோடு தொடர்புடைய பதிவு : ஸ்ரீ ஸ்கந்தகுரு கவசம்


search tags : Sree Skandaguru Kavasam, Download, ஸ்கந்தகுரு கவசம், Sree Skandaguru Kavacham

No comments:

Post a Comment

Related Posts Widget for Blogs by LinkWithin