ஸ்தோத்திரங்கள், mp3 பாடல்கள், காணொளிகள் போன்றவற்றை இலகுவாகக் கண்டுகொள்ள, உருவாக்கப்பட்ட தொகுப்பினைக் கீழே காணலாம்.

"இலகுவான தொகுப்புக்கள்" என்பதை சொடுக்குவதன்(Click) மூலம் அனைத்துத் தொகுப்புக்களையும் நீங்கள் காணலாம்:

|| * இலகுவான தொகுப்புக்கள் * ||


BEST VIEW : <1280x720 (over 1280x720 Resolution)
-*-*-*-*-*-

Friday, June 19, 2009

நாளைய விரதம் 20/06/2009



நாளைய விரதம்

நாளை [ 20/06/2009, சனிக்கிழமை] சனிப்பிரதோஷ விரததினமாகும். சிவனுக்குரிய விரதங்களில் பிரதோஷ விரதமும் ஒன்றாகும். அதிலும் சனிக்கிழமைகளில் வரக்கூடிய பிரதோஷ விரதமானது மகத்தான சக்தி படைத்தது. அன்பர்கள் இவ்விரதத்தினைக் கைக்கொண்டு சிவபெருமானின் அருளுக்குப் பாத்திரமாகிடுங்கள்.

இவ் விரதத்தைப் பற்றி அறிய கீழே உள்ள பிரதோஷ விரதம் எனும் சுட்டியை அழுத்துங்கள். (Click செய்யவும்)

4 comments:

Anonymous said...

your website is nice

by
udhayakumar

sathgurupathanjali.blogspot.com

அடியார் said...

Thanks for your comment udhayakumar.....

சுந்தர் said...

இணையத்தில் தங்களின் சேவை, மிக உன்னதமாக உள்ளது.,இப்படி ஒரு பிளாக் இருப்பதை ,இப்போதாவது தேர்ந்து கொண்டது ,மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

அடியார் said...

தங்கள் வருகைக்கும், தரும் ஊக்கத்திற்கும் நன்றி தேனீ-சுந்தர்...

Post a Comment

Related Posts Widget for Blogs by LinkWithin